Leading Educational Publishers

331876
Visitors Count

News & Events

11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் மூன்று தேர்வுகளே உள்ளதால்,  11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.