Leading Educational Publishers

331877
Visitors Count

News & Events

பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் - தேர்வுத்துறை அறிவிப்பு.


பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 10.30 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.

மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மதியம் 2 45 மணி வரை தேர்வு எழுத அனுமதி.